பிரித்தானியாவில் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து சம்பவத்தை அரங்கேற்றிய இளம்பெண் இவர்தான்…..

நேற்று முன்தினம் பிரித்தானியாவிலுள்ள பல்பொருள் அங்காடியில் இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தியதில் ஒருவர் பலியானார், மூவர் காயமடைந்தனர். முதன்முறையாக அந்த பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளதோடு, கொன்றவர் மற்றும் கொல்லப்பட்டவர் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. தென் வேல்ஸிலுள்ள Pen-y-Graig என்ற பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்க மக்கள் வரிசையில் நிற்கும்போது, திடீரென தாக்குதல் நடத்திய அந்த பெண்ணின் பெயர் Zara Anne Radcliffe (29) என்று தெரியவந்துள்ளது. அவர் கத்தியால் குத்தியதில் உயிரிழந்தவர் அப்பகுதியில் தேவாலய வார்டனாக … Continue reading பிரித்தானியாவில் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து சம்பவத்தை அரங்கேற்றிய இளம்பெண் இவர்தான்…..